'Healthy Recipes Series E10 | Protein rich | காளான் குருமா | Mushroom Korma In Tamil'

03:11 Sep 9, 2021
'Healthy Recipes Series E10 | Protein rich | காளான் குருமா | Mushroom Korma In Tamil  We also produce these videos on English for everyone to understand Please check the link and subscribe https://www.youtube.com/watch?v=p30R0bw21K0  Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase   https://www.amazon.in/shop/homecookingshow  Chettinad Mushroom masala: https://www.youtube.com/watch?v=4oFkVxK7ddk&t=17s Tandoori Mushroom : https://www.youtube.com/watch?v=omyNszgGDsA&t=69s Mushroom Pakoda : https://www.youtube.com/watch?v=nmCn79dbFek Mushroom Biryani : https://www.youtube.com/watch?v=Ush8noNgVug&t=54s  #MushroomRecipes #ProteinRecipes #காளான்குருமா #HomeCookingTamil #HealthyRecipes  தேவையான பொருட்கள்  எண்ணெய் - 2 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2RGYvrw) பட்டை - 1 துண்டு  (Buy: https://amzn.to/31893UW) கிராம்பு - 4 (Buy: https://amzn.to/36yD4ht) ஏலக்காய் - 3 (Buy: https://amzn.to/2U5Xxrn) சின்ன வெங்காயம் - 20 மெல்லியதாக நறுக்கியது காளான் - 200 கிராம்  உப்பு (Buy: https://amzn.to/2vg124l) மஞ்சள் தூள் - 1 சிட்டிகை   (Buy: https://amzn.to/2RC4fm4) மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/3b4yHyg) சீரக தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2TPuOXW) தனியா தூள் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/36nEgEq) தேங்காய் விழுது - 1 கப்  தண்ணீர் - 1 1/2 கப் கொத்தமல்லி இலை  செய்முறை 1.பிரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் பாதி வதங்கியதும் இதில் நறுக்கிய காளான் துண்டுகளை சேர்த்து கிளறவும். 2. அடுத்து இதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் மற்றும் தனியாத்தூள் சேர்த்துக் கலக்கவும். 3. இதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் வரும் வரை மிதமான சூட்டில் வேக வைக்கவும். 4.  2 விசில் வந்த பின் குக்கரை திறந்து அதில் கரைத்த தேங்காய் கலவையை சேர்த்து கிளறவும். 5.  மேலும் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். 6. மஷ்ரூம் குருமா தயார்.  You can buy our book and classes on https://www.21frames.in/shop  HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES  WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/' 

Tags: easy recipes , quick recipes , side dish , mushroom gravy , gravy , veg recipes , South Indian , mushroom ki sabji , mushroom , south indian recipes , recipe in tamil , veg curry , tamil samayal , Recipes in Tamil , Home cooking tamil , button mushroom , Mushroom curry , Protein Rich Food , how to make korma , how to cook mushrooms , Veg Korma , hema subramaniyan , sidedish for dosa , easy side dish for chapathi , chapathi side dish in tamil , protein rich recipes indian , side dish for idiyappam

See also:

comments